விசில் போட சொன்ன கேப்டன் விராட்... அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள் கூட்டம்!

0 8822

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், இந்திய கேப்டன் கோலி ரசிகர்களை நோக்கி விசிலடிக்குமாறு சைகை செய்த காணொலி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 28ஆவது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது, கேப்டன் கோலி அரங்கில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகமூட்டுமாறு சைகை காட்டினார்.

அடுத்த நொடி ரசிகர்களின் கரவொலியால்  அரங்கம் அதிர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments