Depression என்ற பெயரில் வீடியோ: தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள நடிகை மீராமிதுன்!
தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய மரணத்துக்கு காராணமானவர்களை தூக்கிலிட வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டு மீராமிதுன், அதனை பிரதமருக்கு டேக் செய்துள்ளார். depression என்ற பெயரில் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், சிலர் தனது முகத்தை திருடுவதாகவும், ஸ்டைலை திருடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய மீராமிதுனின் தற்கொலை பதிவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Comments