நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக நெகிழ்ச்சி: ஒடிசாவில் ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!

0 1736

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் "ஒரு ரூபாய்" மருத்துவமனையை திறந்துள்ளார்.

மருத்துவத் துறையில் உதவி பேராசிரியரான சங்கர் ராம்சந்தானி, ஒரு ரூபாய் கட்டண மருத்துவமனை தொடங்கி, ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறினார். 

இந்த இலவச மருத்துவ சேவை மக்களுக்கு ஆற்றும் பணியாக நினைப்பதுடன், தற்போது வாடகை வீட்டில் கிளினிக்கைத் தொடங்கியுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments