எவ்வித விளக்கமும் இன்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவர் குடும்பத்தினர்

0 1941
எவ்வித விளக்கமும் இன்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவர் குடும்பத்தினர்

ம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா குடும்பத்துடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தன்னையும், தந்தை ஃபரூக் அப்துல்லா உட்பட தனது குடும்ப உறுப்பினர்களையும் எவ்வித காரணமும் இன்றி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்த ஒரு விளக்கமும் இன்றி வீட்டுக்காவலில் வைப்பதுதான் புதிய ஜனநாயகாம் எனவும் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments