மின்சாரக் கார் தொழிற்சாலையைக் கர்நாடகத்தில் தொடங்கும் டெஸ்லா

0 7801

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கர்நாடகத்தில் மின்சாரக் கார் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்குப் பதில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா பெங்களூரில் அலுவலகத்தைத் திறந்துள்ளது.

டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா அண்டு எனர்ஜி லிமிடெட் என்னும் பெயரில் அதைக் கடந்த மாதம் பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் டெஸ்லா நிறுவனம் தொடங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments