உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளருக்காக காத்திருக்கும் பாசமிகு செல்லப்பிராணி

0 15007
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக அவரது வளர்ப்பு நாய் கடந்த 3 நாள்களாக காத்திருக்கும் சம்பவம் பார்ப்பவர் மனதை கரையச் செய்வதாய் உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக அவரது வளர்ப்பு நாய் கடந்த 3 நாள்களாக காத்திருக்கும் சம்பவம் பார்ப்பவர் மனதை கரையச் செய்வதாய் உள்ளது.

சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமடம் என்ற இடத்தில் கடந்த ஞாயிறன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த மின் நிலையங்களில் பணியாற்றி வந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

இந்நிலையில் தபோவன் அணைக்கட்டு பகுதியில் பணியாற்றி வந்த தனது உரிமையாளரின் வருகைக்காக பிளாக்கி எனும் 2 வயதான வளர்ப்பு நாய் ஒன்று தினமும் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்த வண்ணம் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments