முதன் முறையாக இந்திய கடற்படையினர் பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து தளத்துக்கு குதித்து சாகசம்

0 2096
இந்திய கடற்படையினர் பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து தளத்துக்கு குதித்து சாகசம்

முதன் முறையாக இந்திய கடற்படையினர் தங்களது பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து தளத்துக்கு குதித்து சாகசம் படைத்தனர்.

இரண்டு மோப்ப நாய்களையும் அவர்கள் தங்களுடன் கட்டிக் கொண்டு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, வெடிகுண்டு மிரட்டலை பற்றி சோதனை நடத்தி பயிற்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments