தாய்லாந்தில் போலீசார் மீது பெயிண்ட் ஊற்றியும், பட்டாசு வீசியும் பொதுமக்கள் போராட்டம்

தாய்லாந்தில் போலீசார் மீது பெயிண்ட் ஊற்றியும், பட்டாசுகளை தூக்கி வீசியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாய்லாந்தில் போலீசார் மீது பெயிண்ட் ஊற்றியும், பட்டாசுகளை தூக்கி வீசியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாய்லாந்தில் மன்னர் ஆட்சியை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பாங்காக்கில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது பெயிண்ட், பட்டாசுகளை தூக்கி வீசினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
Comments