உத்தரகாண்ட்: சுரங்கத்தில் சிக்கிய மேலும் 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

0 1376
உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கி பலியான 2 தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கி பலியான 2 தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தபோவனம் அருகே உள்ள சுரங்கத்தில் இருந்து இரண்டு உடல்களை அதிகாலையில் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுவரை மொத்தம் 40 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன 171 பேர் மற்றும் சுரங்கத்தில் சிக்கியுள்ள 35 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகின்றன. எனினும் அவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியம் குறைந்து வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments