புனேயில் பள்ளிக்கு மீண்டும் திரும்பிய மாணவ-மாணவியரை நடனம் ஆடி வரவேற்ற ஆசிரியர்களின் வைரல் வீடியோ

புனேயில் பள்ளிக்கு மீண்டும் திரும்பிய மாணவ-மாணவியரை நடனம் ஆடி வரவேற்ற ஆசிரியர்களின் வைரல் வீடியோ
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பள்ளிக்கு மீண்டும் திரும்பிய மாணவர்களை ஆசிரியர்கள் வெல்கம் டான்ஸ் உடன் வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
புனேவில் பிரபாத் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல மாதங்கள் கழித்து கடந்த 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ,மாணவியர் சீருடை அணிந்து ஆர்வமுடன் வருகை தந்தனர்.
ஆசிரியர்களும் அவர்களை வரவேற்கும் வகையில் மகாராஷ்டிராவின் பிரபல பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
#Watch: Teachers, staff stage dance performance to welcome students back to school in Pune
— Express PUNE (@ExpressPune) February 11, 2021
Read more: https://t.co/4GWUdJMC0N pic.twitter.com/dSqNDcpUnD
Comments