"80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது": மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

0 542
"80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது" : மத்திய சுகாதார அமைச்சகம்

80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் ஒரு மாதமாக நடைபெறுகிறது. சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை 80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது.

தடுப்பு மருந்து வழங்கலின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கியது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து பெற்று 28 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments