வெள்ளை மாளிகை வளாகத்தில் மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அதிபர் ஜோ பைடன் !

0 2894

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் வெள்ளை மாளிகையில் காதலர் தினத்தை கொண்டாடினார்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் முடங்கிய அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ஹார்ட்டின் செய்து, அதில் பாசம், அன்பு, காதல், தைரியம் உள்ளிட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை எழுதி வெள்ளை மாளிகைக்கு வெளியே அலங்கரித்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments