நிலநடுக்கத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி

0 5617
நிலநடுக்கத்தை கூட பொருட்படுத்தாமல், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வீடியோ கான்ஃபரசிங்கில் மாணவர்களுடன் உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நிலநடுக்கத்தை கூட பொருட்படுத்தாமல், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வீடியோ கான்ஃபரசிங்கில் மாணவர்களுடன் உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிகாகோ பல்கலைக்கழக அரசியல் பிரிவு மாணவர்கள், பேராசிரியர்களுடன் வீடியோ கான்ஃப்ரசிங் வாயிலாக ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது தஜகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்ட நிலையில், அவரது பின்புறமிருந்த பொருட்களும், அவர் அமர்திருந்த அறையும் குலுங்கின.

இதனை கவனித்த ராகுல்காந்தி நிலநடுக்கத்தை தான் உணர்ந்ததாக கூறிவிட்டு தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments