உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு 3,130 தீக்குச்சிகளை கொண்டு மர ரேடியோவை உருவாக்கிய இளைஞர்

0 1121
உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு ஒடிசா இளைஞர் ஒருவர் 3 ஆயிரம் தீக்குச்சிகளை கொண்டு மர ரேடியோவை உருவாக்கி உள்ளார்.

உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு ஒடிசா இளைஞர் ஒருவர் 3 ஆயிரம் தீக்குச்சிகளை கொண்டு மர ரேடியோவை உருவாக்கி உள்ளார்.

உலக ரேடியோ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த சஸ்வத் ரன்ஜன் என்ற இளைஞர் புதுவித முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

3 ஆயிரத்து 130 தீக்குச்சிகளை கொண்டு 4 நாட்கள் முயற்சி செய்து மரத்திலான ரேடியோவை உருவாக்கி ஆச்சரியமடைய செய்து உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments