அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை: கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

0 1804
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை: கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இது வரை ஆயிரத்து 511 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இதை ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை வழங்குமாறு 11 கோடி குடும்பங்களை அறக்கட்டளை அணுகும் என அவர் தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வரை நன்கொடை திரட்டும் இயக்கம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments