தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஓட ஓட விரட்டிய கரடி

ஈராக்கில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி ஒன்று தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஓட ஓட விரட்டியது.
ஈராக்கில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி ஒன்று தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஓட ஓட விரட்டியது.
வடக்குப் பகுதியில் உள்ள குர்திஸ்தானில் வீடுகளில் வளர்க்கப்பட்ட 6 சிரிய பழுப்புக் கரடிகளை மீட்ட வனத்துறையினர் அவைகளை விடுவித்தனர்.
அப்போது அதனைக் காண, ஏராளமான உள்ளுர்வாசிகள் நின்றதால், அவர்களைக் கண்ட கரடிகள் குழப்பமும், கோபமும் அடைந்து பொதுமக்களை விரட்டியடித்தன.
இறுதியில் வனத்துறையினர் கரடியை திசைதிருப்பி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
Comments