கீழடியின் ஏழாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

0 1035
தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வின் 7ம் கட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வின் 7ம் கட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் கடந்த 2014 -- 2015ல், மத்திய தொல்லியல் துறை முக்கிய தொல்பொருட்களைக் கண்டறிந்த பின் அகழாய்வைக் கைவிட்டது.

தொடர்ந்து, தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவான, 'கபா'வின் அனுமதியைப் பெற்று, 2016 --2017ல், தமிழக தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது.இதன்படி, கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments