மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிப்பது தொடர்பான பதிவுகளை நீக்க முகநூல் நிறுவனம் முடிவு

0 1055
மியான்மரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மியான்மரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய முடிவை முகநூல் நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கவும் ஐநா சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றவும் ஐநா மன்றம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments