வீடுகள் முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் நிர்ணயம்..!
பெங்களூருவில் புதிய பார்க்கிங் கொள்கைப்படி, வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பெரிய கார்களுக்கு ஆண்டுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் புதிய பார்க்கிங் கொள்கைப்படி, வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பெரிய கார்களுக்கு ஆண்டுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தரமான கார்களுக்கு தலா 4 ஆயிரமும், சிறிய கார்களுக்கு தலா ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவரின் பெயரில் ஒரு கார் மட்டுமே வீட்டின் முன்பு நிறுத்த அனுமதி வழங்கப்படும்.
அத்தகைய வாகன பார்க்கிங், அவசர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பார்க்கிங் கொள்கை சோதனை அடிப்படையில் முதலில் சில பகுதிகளில் மட்டுமே அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Comments