விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

0 984
500 நவீன தேஜஸ் வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

500 நவீன தேஜஸ் வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் விகார் முனையத்தில் இருந்து வருகிற 15ந்தேதி இயக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அகர்தலா- டெல்லி ராஜ்தானி விரைவு ரயிலுக்கு பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு பதிலாக, நவீன தேஜஸ் ரக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விரைவில் 500 தேஜஸ் ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments