கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோருக்கு அடுத்த 28 நாளில் 2ம் தடுப்பூசி..!

0 1472

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2ம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் ஜனவரி 16ஆம் நாள் தொடங்கியது.

முதல்முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28ஆவது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் நாளன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட 3,126 பேருக்கு இன்று 2வது தவணைத் தடுப்பூசி போடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments