தமிழ்நாட்டில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு: அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர் கொரோனா இல்லாத மாவட்டங்களானது

0 2840

தமிழ்நாட்டில், மேலும், 483 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி,ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 142 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாக, அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர் ஆகியவை கொரோனா இல்லாத மாவடடங்களாக மாறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments