சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.464 குறைந்து ரூ.35,728 -க்கு விற்பனை

0 939
சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.464 குறைந்து ரூ.35,728 -க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 464 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 58 ரூபாய் குறைந்து 4ஆயிரத்து 466 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 464 ரூபாய் குறைந்து 35ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் கிராமுக்கு 40 காசுகள் சரிந்து 73 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ வெள்ளி 400 ரூபாய் குறைந்து 73ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments