ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மகன்

0 5689

14-வது சீசன் ஐ.பி.எல். தொடருக்கான ஏலப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

வரும் 18ம் தேதி சென்னையில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரத்து 114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 164 இந்திய வீரர்கள் உள்பட 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இந்த ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரது அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments