பிரதமர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

0 3344
பிரதமர் வருகையையொட்டிச் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகப் போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வருகையையொட்டிச் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகப் போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் கண்ணன், ஞாயிறன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதையொட்டி ஒரு லட்சம் பேர் கூடுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் காமராஜர் சாலை, அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments