ரஷ்யாவில் நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

0 1893
ரஷ்யாவில் நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

ஷ்யாவில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றித்திரியும் நாய்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நிஷ்னி நோவ்கோரோட் (Nizhny Novgorod) மாகாணத்தில் உள்ள ஹைட்ரோசியானிக் அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகே சுற்றித்திரியும் நாய்களே இதுபோன்று நீல நிறமாறியுள்ளன.

தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் காப்பர் சல்ஃபேட் போன்ற ரசாயனங்கள் நாய்களின் ரோமங்களில் படர்ந்ததால் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments