முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

0 3586
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தகுதியானவர்கள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வுகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே உரிய சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ள தேர்வு வாரியம், தேர்வு தொடர்பாக விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments