காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை..! மீறி கொண்டாடும் காதலர்களை கைது செய்ய முடிவு: இலங்கை அரசு அதிரடி

0 3112
காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை..! மீறி கொண்டாடும் காதலர்களை கைது செய்ய முடிவு: இலங்கை அரசு அதிரடி

லங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக செய்தி தொடர்பாளர் அதிபர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்.

அவ்வாறு மீறி கலந்து கொண்டால் ஏற்பாடு செய்பவர்களும், காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments