கோவில் கட்டப்பட்டிருந்தாலும் இடித்துத் தள்ளலாம்; அரசு நிலங்கள் ஆக்ரமிப்புக்கு எதிராக கடுமையான உத்தரவு -உயர்நீதிமன்றம்

0 28198
அரசு நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் புல்டோசர் வைத்து தகர்க்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் புல்டோசர் வைத்து தகர்க்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான இடத்தில் கோவில்கள் கட்டப்பட்டிருந்தாலும் இடித்துத் தள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீர் நிலைகளை ஆக்ரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடுமையைக் காட்டிய நீதிபதிகள் எங்கள் மீது பழியைப் போட்டு ஆக்ரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

ராமநாதபுரத்தில் கோவில் நிர்வாகம் அரசு நிலத்தை ஆக்ரமித்து கூடுதலாக ஒரு மண்டபம் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆக்ரமிப்பு இடத்தை ஆய்வு செய்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments