ஹைதராபாத்தில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

0 6444
ஹைதராபாதில், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நான்கு ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாதில், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நான்கு ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

புதன்கிழமை மாலை கல்லூரியில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த B.Pharm மாணவியை, ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் கட்கேசர் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்டதுடன், அவரின் ஆடைகளையும் எடுத்துச் சென்றனர்.

அப்பகுதிப் பெண்கள் மாணவிக்கு ஆடைகளை அளித்து உதவினர். பின்னர் மாணவி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 4 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments