அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

0 6130
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது.

சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப் பொழிவு ஏற்பட்ட நிலையில் பாதை மாறிய 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடும் விபத்துக்குள்ளானது.

போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வரை 5-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், 36-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments