நாளை தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி, வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள் கடும் வலைப் பயிற்சி

0 1693
நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.

2-வது ஆட்டத்தை முன்னிட்டு இந்திய வீரர்கள் கடும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments