லூப்தான்சா விமான நிறுவனத்தில் இருந்து 103 இந்திய விமானிகள் பணி நீக்கம்

0 9559
ஜெர்மனியைச் சேர்ந்த விமான நிறுவனமான Lufthansa விமான நிறுவனம் 103 இந்திய விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த விமான நிறுவனமான Lufthansa விமான நிறுவனம் 103 இந்திய விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய கால கட்டத்தில் Frankfurt மற்றும் Munichல் இருந்து வாரத்திற்கு 56 முறை விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆனால் கொரோனா காரணமாக அவை 10ஆக குறைந்து விட்டன. இந்த விமானங்களில் விமானியாக 140 இந்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய விமானிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments