குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார்.
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார்.
சென்னை தியாகராயநகரில், பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி, முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.
இதேபோல் இன்று குன்னூர் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியனும், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
Comments