லடாக் எல்லையில் இந்தியா - சீனா படை விலக்கம் தொடங்கியது

0 1162
லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனாவின் படைகளை விலக்கும் நடவடிக்கை தொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனாவின் படைகளை விலக்கும் நடவடிக்கை தொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தையின் அடிப்படையில், படைகளை விலக்கி கொள்ள சீனா சம்மதம் தெரிவித்தது. அதன்படி முதல்கட்டமாக பீரங்கி படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன.

முதலில் சீன ராணுவத்தின் பீரங்கிகளும், அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் பீரங்கிகளும் எல்லையில் இருந்து விலகிய காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments