இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் நடராஜன்..!

இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இடம் பெற உள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இடம் பெற உள்ளார்.
அவர், வரும் 20ம் தேதி துவங்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்கு வசதியாக, நடராஜனை, அத்தொடரிலிருந்து விடுவிக்குமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தகவல் அனுப்பியது. இதனை ஏற்று அவர் விடுவிக்கப்பட்டதாக தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments