நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது

0 8572
நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டியையொட்டி வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் போட்டோ ஷூட்டுடன் தொடங்கிய நிலையில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் படக்குழுவினர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments