வலிமை படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் - தயாரிப்பாளர் போனி கபூர்

0 4004
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும் என்றும், போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கும் எனவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இருப்பினும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments