அதிமுக, திமுகவுக்கு எதிராக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்-கமல்ஹாசன்

0 2432
திமுக, அதிமுகவுக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

திமுக, அதிமுகவுக்கு எதிராக மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கமல் என் மகள்கள் இருவரும் பொதுக்குழுவிற்கு வருகை தர வேண்டும் என்று கேட்டனர்... ஆனால் அது வாரிசு அரசியல் ஆகிவிட கூடாது என்று நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ம.நீ.ம ஊழலற்ற கட்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.. அதற்கு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும் என்றார். மேலும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments