கணவனின் தகாத உறவால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை..!

0 7200
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனின் தகாத உறவால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனின் தகாத உறவால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

வடகால் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-சூர்யா தம்பதி. திருமணத்திற்கு முன்பே, வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த பிரபாகரன், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சூர்யா கடந்த 7ம் தேதி பெயிண்டுக்கு பயன்படுத்தும் தின்னரை, குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments