மீண்டும் குறைந்த தங்கம் விலை..!

0 5483
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றையை விலையில் இருந்து 16 ரூபாய் குறைந்து 4,506 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து, 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments