திருப்பதியில் சாமி தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திக்காக நேற்றிரவு திருப்பதிக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார்.
தொடர்ந்து, கோவிலில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள், மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏழுமலையான் கோவில் முன்னிருக்கும் வழிபாட்டு பகுதியில் கற்பூரம் ஏற்றி,தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய பன்னீர்செல்வம் பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்
Comments