வேல் விவகாரத்தில் திமுகவினருக்கு இடையே இரட்டை நிலைப்பாடு - எல்.முருகன்

0 1451
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சி தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சி தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் பா.ஜ.க. மாநில தேர்தல் அலுவலகத்தை எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் திறந்து வைத்தனர்.

வேல் விவகாரத்தில் திமுகவினருக்கு இடையையே இரட்டை நிலைப்பாடு உள்ளதாக கூறிய எல்.முருகன், கனிமொழி வேலை வாங்க மறுத்துள்ளதாகவும், ஸ்டாலின் மனப்பூர்வமாக வேலை வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அ.தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments