தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை

0 3396
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை

மிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 83 ரூபாய் 18 காசுகளாகவும் விற்பனையாகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments