சசிகலாவால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வராது- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

0 2902
சசிகலாவால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வராது- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சிகலாவால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வராது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ பகுதியில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்காததை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்தாய் வாழ்த்தை இசைக்கச் சொல்லி தானும் சேர்ந்து பாடியதோடு, எம்.ஜி.ஆரின் பாடல்களையும் பாடி மகிழ்வித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments