சீனாவில் வசந்த கால பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பூக்கள் விற்பனை

0 770
சீனாவில் வசந்த கால பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய பூக்கள் விற்பனை

சீனாவில் வசந்த கால பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது.

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி புத்தாண்டு கொண்டாடப்படுவதையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளை வண்ண மலர்களால் அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பூக்கள் சந்தையில் அலைமோதும் மக்கள், ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், புத்தாண்டு பண்டிகையன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments