இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல்களுடன் கடற்படையினர் பயிற்சி..!

0 643
இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல்களுடன் கடற்படையினர் பயிற்சி..!

ந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் போர்க்கப்பல்களைக் கொண்டு கடல் பாதுகாப்பு ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன.

எத்தகைய சூழ்நிலையிலும் தயார் நிலையில் இருப்பதற்கும் எந்த ஒரு எதிரியின் தாக்குதலை சமாளிக்கவும் கடற்படையினர் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழிதவறிச் செல்லும் மீனவர்களை மீட்கவும் கடலில் சரக்கு கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments