பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு..! கனடாவுக்கு கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக ஆலோசனை

0 1452
பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு..! கனடாவுக்கு கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக ஆலோசனை

ந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, எனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் வாயிலாக தொடர்பு கொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

கனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என்று உறுதியளித்துள்ள பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்பு போன்ற பிற விஷயங்களில் தொடர்ந்து இணைந்து செயல்பட இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments