தமிழகத்தில் பெருமளவில் குறைந்துவரும் கொரோனா..27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு..!

0 5338
தமிழ்நாட்டில், மேலும், 479 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், மேலும், 479 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தொற்று பாதிப்பிலிருந்து, நலமடைந்து, 493 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 149 பேருக்கு மட்டும், புதிதாக, தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும், புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என கூறியுள்ள சுகாதாரத்துறை, 27 மாவட்டங்களில், தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments