ஓட்டலுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிங்கம்

0 3542
குஜராத் மாநிலத்தில் கானகத்தில் இருந்து வழி தவறிய சிங்கம் ஒன்று ஓட்டலுக்குள் நுழைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலத்தில் கானகத்தில் இருந்து வழி தவறிய சிங்கம் ஒன்று ஓட்டலுக்குள் நுழைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

அந்த மாநிலத்தின் ஜூனாகட் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஓட்டல் ஒன்றில் அதிகாலையில் சிங்கம் ஒன்று உள்ளே நுழைந்த து. திறந்திருந்த வளாக முன் வாசல் வழியே சிங்கம் வருவதை கண்ட காவலாளி, தனது கண்ணாடி அறைக்குள் பதுங்கிக் கொண்டதோடு, தொலைபேசி மூலம் ஓட்டலில் இருந்த அனைவரையும் உஷார் படுத்தினார்.

இதனால் அனைவரும் அறைக்குள் பதுங்கிய நிலையில், ஓட்டலின் முன்பகுதி ஒரு முறை உற்றுப்பார்த்த சிங்கம், தான் செல்லும் வழி தவறு என்பதை உணர்ந்து கொண்டு வந்த வழியே திரும்பி சென்று விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments